44

Q.S சபா (34:44)

وَمَآ اٰتَيْنٰهُمْ مِّنْ كُتُبٍ يَّدْرُسُوْنَهَا وَمَآ اَرْسَلْنَآ اِلَيْهِمْ قَبْلَكَ مِنْ نَّذِيْرٍۗ

wa mā ātaināhum min kutubiy yadrusūnahā wa mā arsalnā ilaihim qablaka min nażīr(in).

மேலும், அவர்கள் படித்த நூல்களை நாம் அவர்களுக்கு ஒருபோதும் கொடுக்கவில்லை; உமக்கு (முஹம்மதே) முன்பு நாம் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பியதில்லை.