35
Q.S சபா (34:35)
وَقَالُوْا نَحْنُ اَكْثَرُ اَمْوَالًا وَّاَوْلَادًاۙ وَّمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ
wa qālū naḥnu akṡaru amwālaw wa aulādā(n), wa mā naḥnu bimu‘ażżabīn(a).
மேலும் அவர்கள், "உங்களை விட எங்களிடம் அதிக செல்வமும் பிள்ளைகளும் உள்ளன; நாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம்" என்று கூறினார்கள்.