29

Q.S சபா (34:29)

وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ

wa yaqūlūna matā hāżal-wa‘du in kuntum ṣādiqīn(a).

அதற்கு அவர்கள், “நீர் உண்மையுள்ளவராயிருந்தால், இந்த வாக்குத்தத்தம் எப்போது நிறைவேறும்?” என்றார்கள்.