2

Q.S சபா (34:2)

يَعْلَمُ مَا يَلِجُ فِى الْاَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاۤءِ وَمَا يَعْرُجُ فِيْهَاۗ وَهُوَ الرَّحِيْمُ الْغَفُوْرُ

ya‘lamu mā yaliju fil-arḍi wa mā yakhruju minhā wa mā yanzilu minas-samā'i wa mā ya‘ruju fīhā, wa huwar-raḥīmul-gafūr(u).

பூமிக்குள் நுழைவது, அதிலிருந்து வெளிவருவது, வானத்திலிருந்து இறங்குவது, அதற்கு மேலே செல்வது ஆகியவற்றை அவன் அறிவான். மேலும் அவன் அளவற்ற கருணையாளன், அனைத்தையும் மன்னிப்பவன்.