18
Q.S சபா (34:18)
وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِيْ بٰرَكْنَا فِيْهَا قُرًى ظَاهِرَةً وَّقَدَّرْنَا فِيْهَا السَّيْرَۗ سِيْرُوْا فِيْهَا لَيَالِيَ وَاَيَّامًا اٰمِنِيْنَ
wa ja‘alnā bainahum wa bainal-qural-latī bāraknā fīhā quran ẓāhirataw wa qaddarnā fihas-sair(a), sīrū fīhā layāliya wa ayyāman āminīn(a).
மேலும், அவர்களுக்கும் (ஸபா' மக்களுக்கும்) நாம் அருள்புரிந்த (ஷ்யாம்) நாடுகளுக்கும் இடையில் பல அண்டை நாடுகளை நாம் ஏற்படுத்தினோம்; மேலும், அந்த நாடுகளுக்கு இடையில் பயணத்திற்கான தூரங்களையும் நாம் நிர்ணயித்தோம். இந்த நிலங்களில் இரவிலும் பகலிலும் பாதுகாப்பாக நடங்கள்.