59
Q.S அன்-நூர் (24:59)
وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوْا كَمَا اسْتَأْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمْ اٰيٰتِهٖۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
wa iżā balagal-aṭfālu minkumul-ḥuluma falyasta'żinū kamasta'żanal-lażīna min qablihim, każālika yubayyinullāhu lakum āyātih(ī),wallāhu ‘alīmun ḥakīm(un).
உங்கள் பிள்ளைகள் பருவ வயதை அடைந்ததும், பெரியவர்கள் அனுமதி கேட்பதைப் போலவே அவர்களும் அனுமதி கேட்கட்டும். இவ்வாறு அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்கு விளக்குகிறான். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன், பேரறிவாளன்.