56
Q.S அன்-நூர் (24:56)
وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
wa aqīmuṣ-ṣalāta wa ātuz-zakāta wa aṭī‘ur-rasūla la‘allakum turḥamūn(a).
மேலும் தொழுது, ஜகாத் செலுத்தி, இறைத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கீழ்ப்படியுங்கள்; அப்போது உங்களுக்குக் கருணை காட்டப்படும்.