53
Q.S அன்-நூர் (24:53)
۞ وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَىِٕنْ اَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّۗ قُلْ لَّا تُقْسِمُوْاۚ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ ۗاِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
wa aqsamū billāhi jahda aimānihim la'in amartahum layakhrujunn(a), qul lā tuqsimū, ṭā‘atum ma‘rūfah(tun), innallāha khabīrum bimā ta‘malūn(a).
மேலும் அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்தார்கள்: நீர் அவர்களைப் போரிடச் சொன்னால், அவர்கள் நிச்சயமாகச் செல்வார்கள். (முஹம்மதே!) நீர் கூறுவீராக: “சத்தியம் செய்யாதீர்கள்; ஏனெனில், தேவைப்படுவது நல்ல கீழ்ப்படிதலே. நிச்சயமாக, நீங்கள் செய்வதை அல்லாஹ் மிகவும் கவனமாகக் கவனிக்கிறான்.”