5

Q.S அன்-நூர் (24:5)

اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْاۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ

illal-lażīna tābū mim ba‘di żālika wa aṣlaḥū, fa innallāha gafūrur raḥīm(un).

அதன்பிறகு எவர்கள் மனம் திருந்தித் தங்களைத் திருத்திக் கொள்கிறார்களோ, அவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், அளவற்ற கருணையாளனாகவும் இருக்கிறான்.