48
Q.S அன்-நூர் (24:48)
وَاِذَا دُعُوْٓا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ
wa iżā du‘ū ilallāhi wa rasūlihī liyaḥkuma bainahum iżā farīqum minhum mu‘riḍūn(a).
மேலும், அவர்களுக்கிடையிலான காரியத்தில் (தூதர்) தீர்ப்பளிப்பதற்காக, அவர்கள் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் அழைக்கப்பட்டபோது, திடீரென்று அவர்களில் சிலர் (வர) மறுத்துவிட்டனர்.