46

Q.S அன்-நூர் (24:46)

لَقَدْ اَنْزَلْنَآ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍۗ وَاللّٰهُ يَهْدِيْ مَنْ يَّشَاۤءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ

laqad anzalnā āyātim mubayyināt(in), wallāhu yahdī may yasyā'u ilā ṣirāṭim mustaqīm(in).

நிச்சயமாக, விளக்கமளிக்கும் வசனங்களை நாம் இறக்கியுள்ளோம். மேலும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேரான பாதையை அளிக்கிறான்.