34

Q.S அன்-நூர் (24:34)

وَلَقَدْ اَنْزَلْنَآ اِلَيْكُمْ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍ وَّمَثَلًا مِّنَ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِّلْمُتَّقِيْنَ ࣖ

wa laqad anzalnā ilaikum āyātim mubayyinātiw wa maṡalam minal-lażīna khalau min qablikum wa mau‘iẓatal lil-muttaqīn(a).

மேலும் நிச்சயமாக, விளக்கங்களை அளிக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் வாழ்ந்தோரின் உதாரணங்களையும், இறையச்சம் உடையோருக்கான பாடமாகவும் நாம் உங்களுக்கு அருளியுள்ளோம்.