25

Q.S அன்-நூர் (24:25)

يَوْمَىِٕذٍ يُّوَفِّيْهِمُ اللّٰهُ دِيْنَهُمُ الْحَقَّ وَيَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ الْمُبِيْنُ

yauma'iżiy yuwaffīhimullāhu dīnahumul-ḥaqqa wa ya‘lamūna annallāha huwal-ḥaqqul-mubīn(u).

அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்குரிய உண்மையான கூலியை முழுமையாக்குவான்; மேலும், அல்லாஹ்வே எல்லாம் வல்ல சத்தியவான், எல்லாம் விளக்கமளிப்பவன் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.