18

Q.S அன்-நூர் (24:18)

وَيُبَيِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰيٰتِۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ

wa yubayyinullāhu lakumul-āyāt(i), wallāhu ‘alīmun ḥakīm(un).

மேலும் அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்கு விளக்குகிறான். மேலும் அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், பேரறிவுள்ளவனாகவும் இருக்கிறான்.