16

Q.S அன்-நூர் (24:16)

وَلَوْلَآ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا يَكُوْنُ لَنَآ اَنْ نَّتَكَلَّمَ بِهٰذَاۖ سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ

wa lau lā iż sami‘tumūhu qultum mā yakūnu lanā an natakallama bihāżā, subḥānaka hāżā buhtānun ‘aẓīm(un).

மேலும், நீங்கள் அதைக் கேட்கும்போது, “இதைப்பற்றி நாம் பேசுவது முறையல்ல. உமக்கே புகழ், இது ஒரு பெரும் பொய்” என்று ஏன் சொல்வதில்லை?