14

Q.S அன்-நூர் (24:14)

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِيْ مَآ اَفَضْتُمْ فِيْهِ عَذَابٌ عَظِيْمٌ

wa lau lā faḍlullāhi ‘alaikum wa raḥmatuhū fid-dun-yā wal-ākhirati lamassakum fīmā afaḍtum fīhi ‘ażābun ‘aẓīm(un).

இவ்வுலகிலும் மறுமையிலும் உங்கள் மீது அல்லாஹ் பொழிந்த அருளும் கருணையும் இல்லாமலிருந்திருந்தால், (அந்தப் பொய்ச் செய்தியைப் பற்றி) நீங்கள் கூறியதன் காரணமாக உங்களுக்குப் பெரும் தண்டனை கிடைத்திருக்கும்.