1

Q.S அன்-நூர் (24:1)

سُوْرَةٌ اَنْزَلْنٰهَا وَفَرَضْنٰهَا وَاَنْزَلْنَا فِيْهَآ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُوْنَ

sūratun anzalnāhā wa faraḍnāhā wa anzalnā fīhā āyātim bayyinātil la‘allakum tażakkarūn(a).

இது நாம் இறக்கிய ஓர் அத்தியாயம்; இதில் (சட்டங்களை நிறைவேற்றுவதை) நாம் கடமையாக்கியுள்ளோம்; மேலும், நீங்கள் நினைவு கூர்வதற்காக, இதில் (அல்லாஹ்வின் மகத்துவத்தின்) தெளிவான சான்றுகளை நாம் இறக்கியுள்ளோம்.