27

Q.S ஜோசப் (12:27)

وَاِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصّٰدِقِيْنَ

wa in kāna qamīṣuhū qudda min duburin fa każabat wa huwa minaṣ-ṣādiqīn(a).

மேலும், அவனது அங்கி பின்புறத்தில் கிழிந்திருந்தால், பொய் சொல்பவள் அந்தப் பெண் ஆவாள்; அவனோ (யூசுஃப்) உண்மையாளர்களில் ஒருவன்.